(571)நைதல் - செழித்தல்
(572)நொதுமலர் - ஓரவஞ்சனையாளர்
(573)நொய்மை - திண்மை
(574)நோக்காடு - இன்பம்
(575)நோன்மை - மேன்மை
(576)பகிரங்கம் - அந்தரங்கம்
(577)பகுதி - விகுதி
(578)பகுப்பு - தொகுப்பு
(579)பகை - நட்பு
(580)பகைமை - கேண்மை
(572)நொதுமலர் - ஓரவஞ்சனையாளர்
(573)நொய்மை - திண்மை
(574)நோக்காடு - இன்பம்
(575)நோன்மை - மேன்மை
(576)பகிரங்கம் - அந்தரங்கம்
(577)பகுதி - விகுதி
(578)பகுப்பு - தொகுப்பு
(579)பகை - நட்பு
(580)பகைமை - கேண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.