(1) நகை - அழுகை
(2) நஞ்சு - அமுதம்
(3) நட்பு - பகை
(4) நடுநிலை - ஓரவஞ்சனை
(5) நடுநிலை - பட்சபாதம்
(6) நண்பகல் - நள்ளிரவு
(7) நண்பன் - பகைவன்
(8) நம்பிக்கை - அவநம்பிக்கை
(9) நயப்பு - வெறுப்பு
(10) நயம் - நட்டம்
(11) நலம் - தீங்கு
(12) நலிதம் - செழித்தல்
(13)நலிவு - பொலிவு
(14)நல்கல் - ஏற்றல்
(15)நல்குரவு - வளமை
(16)நல்லது - கெட்டது
(17)நல்லவன் - தீயவன்
(18)நல்லார் - தீயார்
(19)நல்லொழுக்கம் - தீயொழுக்கம்
(20)நல்வினை - தீவினை
(21)நவம் - பழைமை
(22)நவீனம் - பழைமை
(23) நறுநாற்றம் - தீநாற்றம்
(24) நற்கதி - தீக்கதி
(25) நற்குணம் - துர்க்குணம்
(26) நற்குறி - துர்க்குறி
(27) நற்புத்தி - துர்ப்புத்தி
(28) நனவு - கனவு
(29) நன்செய் - புன்செய்
(30) நன்மை - தீமை
(31) நன்று - தீது
(32) நன்னீர் - துன்னீர்
(2) நஞ்சு - அமுதம்
(3) நட்பு - பகை
(4) நடுநிலை - ஓரவஞ்சனை
(5) நடுநிலை - பட்சபாதம்
(6) நண்பகல் - நள்ளிரவு
(7) நண்பன் - பகைவன்
(8) நம்பிக்கை - அவநம்பிக்கை
(9) நயப்பு - வெறுப்பு
(10) நயம் - நட்டம்
(11) நலம் - தீங்கு
(12) நலிதம் - செழித்தல்
(13)நலிவு - பொலிவு
(14)நல்கல் - ஏற்றல்
(15)நல்குரவு - வளமை
(16)நல்லது - கெட்டது
(17)நல்லவன் - தீயவன்
(18)நல்லார் - தீயார்
(19)நல்லொழுக்கம் - தீயொழுக்கம்
(20)நல்வினை - தீவினை
(21)நவம் - பழைமை
(22)நவீனம் - பழைமை
(23) நறுநாற்றம் - தீநாற்றம்
(24) நற்கதி - தீக்கதி
(25) நற்குணம் - துர்க்குணம்
(26) நற்குறி - துர்க்குறி
(27) நற்புத்தி - துர்ப்புத்தி
(28) நனவு - கனவு
(29) நன்செய் - புன்செய்
(30) நன்மை - தீமை
(31) நன்று - தீது
(32) நன்னீர் - துன்னீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.