அன்புடைமை
(7)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் .
கருத்து
எலும்பில்லாத உடலுடன் வாழுகின்ற
புழுவை வெயில் காய்ந்து வருவதைப்
போல அன்பு இல்லாத உடலை அறம்
வருத்தும்
(7)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் .
கருத்து
எலும்பில்லாத உடலுடன் வாழுகின்ற
புழுவை வெயில் காய்ந்து வருவதைப்
போல அன்பு இல்லாத உடலை அறம்
வருத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.