இனியவை கூறல்
(8)
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் .
கருத்து
பிறருக்குத் துன்பம் செய்யாத இனிய
சொற்கள்,வரும் பிறப்பிலும் இப்
பிறப்பிலும் இன்பத்தைக் கொடுக்கும்.
(8)
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் .
கருத்து
பிறருக்குத் துன்பம் செய்யாத இனிய
சொற்கள்,வரும் பிறப்பிலும் இப்
பிறப்பிலும் இன்பத்தைக் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.