செய்ந்நன்றி அறிதல்
(1)
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது .
கருத்து
தான் முன்பு ஓர் உதவியும் செய்யாமல்
இருக்க, பிறர் தமக்குச் செய்த உதவிக்கு
மண்ணுலகையும் விண்ணுலகையும்
கைமாறாகக் கொடுத்தாலும் சமாமாகாது
(1)
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது .
கருத்து
தான் முன்பு ஓர் உதவியும் செய்யாமல்
இருக்க, பிறர் தமக்குச் செய்த உதவிக்கு
மண்ணுலகையும் விண்ணுலகையும்
கைமாறாகக் கொடுத்தாலும் சமாமாகாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.