செய்ந்நன்றி அறிதல்
(6)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு .
கருத்து
துன்பம் வந்த காலத்தில் உதவியவரின்
நட்பை விடுதலாகாது ;குற்றமில்லாதவரின்
உறவை மறத்தலாகாது .
(6)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு .
கருத்து
துன்பம் வந்த காலத்தில் உதவியவரின்
நட்பை விடுதலாகாது ;குற்றமில்லாதவரின்
உறவை மறத்தலாகாது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.