கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 21 ஜூன், 2012

நீலகேசி, -34

218ஆவ தின்மை யறிந்து மவத்தமே
சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற்
காவல் பூண்ட கணவனோ டீமத்தின்
வேம வட்கும் விழுக்குண மாங்கொலோ.


219சாந்தி யாகத் தரும முரைப்புழிக்
காந்தி பாவியைக் கண்டு கலகன்றா
னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம்
போந்து கொண்டதும் பொய்யினுட் பொய்யன்றோ.


220யானை யுள்ளா செங்குள தங்கெலாம்
வான நின்று வழிபடல் காண்டுமான்
மீனு மல்லவும் வேதனை யெய்துழித்
தான தாதற்றா தாகதர் தன்மையோ.


221குரங்கு மாயவை கொல்லிய செல்வழி
யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற்
குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள
மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ.


222சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற்
கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக்
காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான்
வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ.


223தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல்
பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை
வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா
நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ.


224யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன்
தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள்
மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக்
கோன்சொ னானிது குண்டல கேசிக்கே.


225முயலுரை யிதுவெனெ மூடிக் கொண்டிருக்ந்
தயலார்க் குரைப்பவ ராத ரல்லரோ
புயலிருங் கோந்தலி பொருந்தச் சொல்லினாள்
வியலவ ருரையொடு விரோத மில்லையே


226அரசிறை யிட்ஜுசொலவவை நார்களு
முரைசெறி வுடையன வுரைத்த நீர்மைபூண்
முரைசொடு நெடுங்கொடி முலூங்க நாட்டுக
விரைவொடு படுகென வேந்த னேயினான்.


227இருப்பதென் னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார்
சும்க்கினைக் கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக்
திருக்கிளர் மதிலுஞ்சை தென்றிசை யகனகரு
ளம்க்கசந் திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள்


228கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன்
னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை
வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று
பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார்.


229புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய்
எனைப்பல நூல்களு மியல்பினி னறிபவ ளேதமில்லாள்
தனக்கினி யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான்
இனத்தகை யேற்றரி யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான்.


230ஆண்டகை அரசிறை அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா
டீண்டல னணிபிற புனைவெனுநினைவிலன் றினையனைத்தும்
வேண்டல னிலனொடு விழுநிதியினையவும் விறற்றகையா
யீண்டினி யறநெறி யுறுகெனவேந்திழை யியம்பினளே.


231வந்தது மிதுபொருண் மன்னவயானென நன்னுதலா
ளிந்திர னனையநின் னிறைமையினறநெறி யிகழலென்றாங்
கந்தர நெறிசெலற் காயிழையரசனை விடுத்தருக்க
சந்திர னிருந்தவத் திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;