கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வினாவிடை 4

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
    எழுதவும். 
1
மாத்திரை என்றால் என்ன?
அ) மருந்து (Tablet)
ஆ) சொல் அளவு
இ) ஒலி அளவு
ஈ) தொடர் அளவு

இ) ஒலி அளவு

2
உயிர்க் குறில் எழுத்து (அ, இ, உ, எ, ஒ) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

அ) 1

3
உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2

4
உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
அ) 1

5
உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2
6
மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

இ) 1/2

7
குற்றியலுகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4


ஈ) 3/4

8
குற்றியலிகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஈ) 3/4

9
ஆய்தம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஈ) 3/4
(
10
கா என்ற எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;