அன்புடைமை
(2)
அன்பிலார் எல்லாந் தமக்குரியவர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
கருத்து
அன்பு இல்லாதவர்கள் எல்லா பொருட்களையும்
தங்களுக்கு உடமையாக்கிவிடுவார்கள் ஆனால்
அன்பு உடையவர்கள் எந்த பொருட்களையும்
தங்களுக்கு உடமையாக்கமாட்டார்கள் அத்துடன்
தங்களுடைய உடலையும் பிறருக்கு உடைமை
ஆக்கி விடுவார்கள் .
(2)
அன்பிலார் எல்லாந் தமக்குரியவர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
கருத்து
அன்பு இல்லாதவர்கள் எல்லா பொருட்களையும்
தங்களுக்கு உடமையாக்கிவிடுவார்கள் ஆனால்
அன்பு உடையவர்கள் எந்த பொருட்களையும்
தங்களுக்கு உடமையாக்கமாட்டார்கள் அத்துடன்
தங்களுடைய உடலையும் பிறருக்கு உடைமை
ஆக்கி விடுவார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.