இனியவை கூறல்
(7)
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
கருத்து
பிறருக்கு நற்பயனைக் கொடுத்து
நல்ல பண்பிலிருந்து நீங்காத
சொற்கள் வழங்குவோனுக்கும்
இன்பம் தந்து நன்மை பயக்கும்.
(7)
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
கருத்து
பிறருக்கு நற்பயனைக் கொடுத்து
நல்ல பண்பிலிருந்து நீங்காத
சொற்கள் வழங்குவோனுக்கும்
இன்பம் தந்து நன்மை பயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.