செய்ந்நன்றி அறிதல்
(5)
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கருத்து
பதிலாகச் செய்யும் உதவி முன் செய்த
உதவி அளவாகக்கொள்ளப்படுவது அன்று;
உதவி செய்யப்பட்டவரின் தகுதி
அளவினதாகும்.
(5)
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கருத்து
பதிலாகச் செய்யும் உதவி முன் செய்த
உதவி அளவாகக்கொள்ளப்படுவது அன்று;
உதவி செய்யப்பட்டவரின் தகுதி
அளவினதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.