(1)குதிரை - அசுவம்
குதிரை - அயம்
குதிரை - பரி
குதிரை - துரகம்
குதிரை - புரவி
குதிரை - மா
(2)குழந்தை-மழலை
குழந்தை-மதலை
குழந்தை-குழவி
குழந்தை-சேய்
குழந்தை-பிள்ளை
குழந்தை-மகவு
(3)குற்றம் - மாசு
குற்றம் - மறு
குற்றம் - களங்கம்
குதிரை - அயம்
குதிரை - பரி
குதிரை - துரகம்
குதிரை - புரவி
குதிரை - மா
(2)குழந்தை-மழலை
குழந்தை-மதலை
குழந்தை-குழவி
குழந்தை-சேய்
குழந்தை-பிள்ளை
குழந்தை-மகவு
(3)குற்றம் - மாசு
குற்றம் - மறு
குற்றம் - களங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.